Deliver to Vanuatu
IFor best experience Get the App
Amma Vanthal (Modern Tamil Classic Novel)
J**K
பிரம்மாதம்
ஆசிரியரின் ஒரு சாதனைப்படைப்பு. 2020 ல் படிக்கும்போதும் கூட நம்மால் அந்த கால கட்டத்தின் இயல்பை ரசிக்க வைக்கிறது். அவரது காலத்திலேயே அவர் ஒரு புரட்சிகரமான எழுத்தாளர். நிறைய முறை படிக்க வைக்க கூடிய நாவல்.
G**R
அம்மா வந்தாள்
தி. ஜானகிராமனின் படைப்புக் கலையைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் மீறல் என்ற சொல்லும் உடன்வரும். அவர் மரபு வழிக் கலைஞர்தான். நவீனத்துவரல்லர். ஆனால் அவரது படைப்பாக்கச் சிந்தனைகளின் ஊற்று, மரபையும் சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் அவை மரபு என்பதற்காகவும் அதனாலேயே அவை புனிதமானவை என்றும் பின்பற்றும் மனநிலைக்கு எதிரான மண்ணில் ஆழ்ந்திருக்கிறது. அவரது நாவல்களிலும் கணிசமான சிறுகதைகளிலும் இதைப் பார்க்க முடியும். ஒரு மெல்லிய கோபத்தையும் ஆதங்கத்தையும் பெண்கள்பால் வாஞ்சையையும் அவர்களுடைய இருப்பின் மீதான கரிசனத்தையும் பார்க்க முடியும். இது கு.ப.ராவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட குணமாக இருக்கலாம்.
B**R
On human emotions and relationships
Conveys more on intricate human relations by inference and subtilities. Has typical old world charm. Thi Ja Ra is a master narrator.
S**H
Thi.ja
One of the best novels in tamil literature by Thi.ja
J**S
T.J.J 'S SPELENDID WORK
Mind blowing - didn think these kind of stories. Wrote in 1970s cant believe. Awsome
P**A
Excellent book
Amazing book to read. Really loved it. Author handled the sensitive issue beautifully
K**N
Don't expect
Don't expect much more this book,because this related about women illegal affairs in different way.
A**R
அம்மா வந்தாள்
My all time favourite
S**N
Amma Vanthal- vidivu thandhaal
Janakiraman takes the readers to a new elevated level. You should read it and be a part of it.. Varuna Prayer in last chapter takes you there..
R**I
Unparalleled narration
unparalleled narration
Trustpilot
3 weeks ago
1 month ago